நீங்கள் தேடியது "சாலை மறியல்"
23 March 2023 1:23 PM IST
🔴LIVE : சூரத் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் | நேரலை காட்சிகள்
28 Oct 2022 1:57 PM IST
குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல் - 108 ஆம்புலன்சுக்காக மறியலை கைவிட்ட பொதுமக்கள்
15 Oct 2019 3:36 PM IST
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தீயில் கருகி மரணம்-கணவன் தீ வைத்து கொலை செய்ததாக குற்றசாட்டு
கர்ப்பிணி பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், கணவன் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
11 May 2019 1:24 PM IST
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடையாபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
10 May 2019 3:49 PM IST
மணப்பாறை அருகே குடிநீர் வசதி கோரி சாலை மறியல்...காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் முறையாக விநியோகிக்கவில்லை என கூறி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 April 2019 11:03 AM IST
கோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு
கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
13 Nov 2018 2:00 PM IST
புதுக்கோட்டை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மறியலில் ஈடுபட்டனர்.
