புதுக்கோட்டை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
x
புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மறியலில் ஈடுபட்டனர். நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும், அனைவருக்கும் ரூ. 380 ரூபாய் தினக்கூலியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மின்வாரியத்தில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்