நீங்கள் தேடியது "சம்பளம்"

புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா ? - நாராயணசாமி பதில்
7 Jun 2019 11:01 AM GMT

புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா ? - நாராயணசாமி பதில்

தமிழகத்தைப்போல புதுவையிலும் 24 மணி நேரமும் கடையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்- அமைச்சர் நிலோபர் கபில்
6 Jun 2019 10:07 PM GMT

24 மணி நேர கடைகள் திறந்திருக்க அனுமதி: "தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்"- அமைச்சர் நிலோபர் கபில்

24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்க உதவும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு
6 Jun 2019 11:40 AM GMT

கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறக்கலாம் - தமிழக அரசு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களை போராட்டங்களில் பங்கேற்க அழைத்த விவகாரம் : தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு
30 Jan 2019 2:23 AM GMT

ஆசிரியர்களை போராட்டங்களில் பங்கேற்க அழைத்த விவகாரம் : தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு

போராட்டங்களில் ஆசிரியர்களை பங்கேற்க அழைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.

ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்
29 Jan 2019 8:13 PM GMT

ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்: அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது - கமல் கருத்து
29 Jan 2019 8:08 PM GMT

ஜாக்டோ ஜியோ போராட்டம்: "அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது" - கமல் கருத்து

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?
29 Jan 2019 8:02 PM GMT

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் சம்பளம் வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை
29 Jan 2019 8:02 PM GMT

"ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும்" - தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது

ஜாக்டோ- ஜியோ போராட்டம்: தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது -  அன்புமணி
29 Jan 2019 6:49 PM GMT

ஜாக்டோ- ஜியோ போராட்டம்: "தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது" - அன்புமணி

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என கூறினார்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு - தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அறிவிப்பு
29 Jan 2019 6:43 PM GMT

"ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு" - தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
29 Jan 2019 6:43 PM GMT

"ஜாக்டோ ஜியோ அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்- முதலமைச்சர் வேண்டுகோள்
29 Jan 2019 5:58 PM GMT

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: "உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்"- முதலமைச்சர் வேண்டுகோள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.