"ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும்" - தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை
x
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி சுமூக தீர்வுகாணவில்லை என்றால் போக்குவரத்து, மின்துறை உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில்  ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி யு.சி,  தொழிற்சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்