ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்
x
ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 'ஜாக்டோ ஜியோ' அமைப்பினருக்கு ஆதரவாக அங்குள்ள காளை சிலை அருகே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த போலீசார், தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் என ஆங்காங்கே நின்ற ஆசிரியர், ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்தனர். கெடுபிடி காட்டுவதாக அதிருப்தி தெரிவித்த மூத்த ஆசிரியைகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்