நீங்கள் தேடியது "சமஸ்கிருதம்"

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...
3 Aug 2020 12:23 PM GMT

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி
3 Aug 2020 7:39 AM GMT

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3 Aug 2020 7:00 AM GMT

"இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

(25/01/2020) ஆயுத எழுத்து - குரூப் 4 தேர்வு : வெளிவரும் முறைகேடு முடிவுகள்..?
25 Jan 2020 5:27 PM GMT

(25/01/2020) ஆயுத எழுத்து - குரூப் 4 தேர்வு : வெளிவரும் முறைகேடு முடிவுகள்..?

சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா , த.மா.கா // சிவ இளங்கோ , சட்ட பஞ்சாயத்து // கலீல் பாஷா, தேர்வர் // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)//

(24/01/2020) ஆயுத எழுத்து - டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : யார் குற்றவாளி ?
24 Jan 2020 4:36 PM GMT

(24/01/2020) ஆயுத எழுத்து - டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : யார் குற்றவாளி ?

சிறப்பு விருந்தினர்களாக : கோ.எழிலன் , ஆசிரியர்// நட்ராஜ் , தேர்வு பயிற்சியாளர்// அருணன் , சி.பி.எம்// தமிழ்மணி , கல்வியாளர்//

(23/01/2020) ஆயுத எழுத்து - தஞ்சை பெரிய கோயில் : தமிழ் Vs சமஸ்கிருதம்...
23 Jan 2020 5:13 PM GMT

(23/01/2020) ஆயுத எழுத்து - தஞ்சை பெரிய கோயில் : தமிழ் Vs சமஸ்கிருதம்...

சிறப்பு விருந்தினர்களாக : சத்தியவேல் முருகனார், ஆன்மீக ஆய்வாளர்// காரை செல்வராஜ், ம.தி.மு.க// ராமசுப்ரமணியம், அரசியல் விமர்சகர்// ராஜேந்திரன், அரசு அதிகாரி(ஓய்வு)//

நாட்டின் பொது மொழி எது? ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும் - அமைச்சர்  ஜெயக்குமார் வலியுறுத்தல்
19 Sep 2019 8:40 PM GMT

"நாட்டின் பொது மொழி எது? ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்
15 Sep 2019 1:40 PM GMT

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்

பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷாஇந்தியா : ஒற்றுமையா? வேற்றுமையா?
14 Sep 2019 5:38 PM GMT

(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா?

(14/09/2019) ஆயுத எழுத்து - அமித்ஷா'இந்தி'யா : ஒற்றுமையா? வேற்றுமையா? - சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க \\ கண்ணதாசன், திமுக \\ ஜெயராஜ், ஹிந்தி பிரசார சபா \\ கோபண்ணா, காங்கிரஸ்

அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி
14 Sep 2019 12:35 PM GMT

அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி

அனைத்து தாய் மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் - அமித்ஷா கருத்திற்கு கவிஞர் வைரமுத்து பதிலடி

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்
14 Sep 2019 9:02 AM GMT

இந்திக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் வளரும் - அமைச்சர் பாண்டியராஜன்

இந்தியாவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதால் அதற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக கொண்டு வரும் நோக்கில் அமித்ஷா கருத்து தெரிவித்து இருக்கலாம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் - உதயநிதி ஸ்டாலின்
14 Sep 2019 9:01 AM GMT

"இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.