"நாட்டின் பொது மொழி எது? ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோவா செல்லும் முன்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் மொழி, பொது மொழியாக அறிவிக்கப்பட்டால் அதை விட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இல்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்