புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
x
புதிய கல்விக் கொள்கை  தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய இந்த குழு, புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,  புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறும் என்றும், கல்வியாளர்கள் அடங்கிய குழு  அமைக்கப்படும் என்ற தகவலையும்,   ஜூலை 30 ஆம் தேதியே தந்தி டிவி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்