மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு - முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
x
மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையை பறிப்பது என திமுக கூட்டணி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையிலும் முதல்வர் தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்