நீங்கள் தேடியது "காரைக்குடி"
16 March 2023 9:18 AM IST
லஞ்சம் வாங்கியதை தட்டிக்கேட்டவரை கன்னத்தில் அறைந்த பெண் ஊழியர் சஸ்பெண்ட் - காரைக்குடியில் பரபரப்பு
8 Oct 2022 7:29 AM IST
பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்டிய ரவுடி - அண்ணன் மகனை மடியில் வைத்து வீடியோ
4 Oct 2020 11:59 AM IST
மருந்தகத்திற்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல் - பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மருந்தகத்திற்குள் புகுந்து, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
22 Jun 2019 1:13 PM IST
விழுப்புரம் : பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2019 11:17 AM IST
காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
29 May 2019 9:02 AM IST
ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
27 May 2019 2:28 PM IST
விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு : தே.மு.தி.க. நிர்வாகி சீனிவாசன் மீது போலீசில் புகார்
மதுரை திருமங்கலத்தில் விடுதியில் தங்கிய திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேமுதிக நிர்வாகி ஒருவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 May 2019 10:28 AM IST
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது
காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 April 2019 2:30 PM IST
ரேஷன் பொருட்களுக்காக சாலையோரம் காத்திருக்கும் ராணுவத்தினரின் குடும்பங்கள்
ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்காக நாட்டை காக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரின் குடும்பம், இரவு பகல் பாராமல் சாலையில் நின்று தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 April 2019 11:10 AM IST
தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை நிறைவு
காரைக்குடி அடுத்த பள்ளத்தூரில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் படிக்காசு வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவுபெற்றது.
2 March 2019 5:25 PM IST
காரைக்குடி : கணவன், மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்
காரைக்குடியில் நிலத்தை வாங்கி விற்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன், மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






