நீங்கள் தேடியது "ஏ.கே.விஸ்வநாதன்"
25 Jun 2020 5:07 PM IST
ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
28 Sept 2019 11:26 AM IST
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார்.
7 Aug 2019 8:25 AM IST
"சிசிடிவியால் 50% செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன" - ஏ.கே விஸ்வநாதன்
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பெருமிதம்
23 July 2019 1:02 AM IST
"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்
"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"
6 July 2019 3:11 AM IST
காவலர்களும் அனைத்து சட்டங்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல ஹெல்மெட் அணிவது முதல் அனைத்து சட்டங்களையும் காவலர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
7 Jun 2019 4:51 PM IST
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க நவீன செயலி...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே கண்காணித்து நவீன செயலி மூலம் புகார் அளிக்கும் வசதியை சென்னை காவல்துறை ஆணையர் அறிமுகம் செய்துள்ளார்.
31 Aug 2018 11:52 AM IST
போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.விஸ்வநாதன்
போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2018 7:53 AM IST
8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை : வாகன சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்"

