சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார்.
x
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த 644 காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், பணமில்லா அபராதப் பரிவர்த்தனையை அமல்படுத்தியன் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறையினர் மீது சந்தேகம் விலகியுள்ளது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்