நீங்கள் தேடியது "Awards For Chennai Police"

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா
28 Sept 2019 11:26 AM IST

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார்.