"சிசிடிவியால் 50% செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன" - ஏ.கே விஸ்வநாதன்

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பெருமிதம்
x
சிசிடிவி கேமரா பயன்பாட்டிற்குப் பிறகு சென்னை முழுவதும் 50 சதவீதம் சங்கிலி பறிப்பு குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் இயக்க விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை துரைபாக்கத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 280 சி.சி.டி.வி கேமராக்கள் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்தும்,  டிஜி காப் செயலியின் பயன்பாடு குறித்தும் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்