"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்

"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"
x
கடந்த 18 ஆம் தேதி கடத்தப்பட்ட குழந்தை வேறும் 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டதற்கு போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன், வழக்கின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்தது சி.சி.டி.வி. கேமராக்கள் தான் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்களின்‌ பின்புலங்களை காவல் துறையின் இணைய தளங்களில் மூலமாக  தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்