8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை : வாகன சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்"
8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
x
சென்னையில் எட்டாவது நாளாக  நேற்றும் காவல்துறையினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். குற்றங்களை குறைக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தை ஒழிக்கவும் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் சோதனையை 
சென்னை மாநகர  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  நேரில் ஆய்வு செய்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார் ..  இந்த ஸ்டார்மிங் ஆபரேசன் இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும்  என்றும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்