நீங்கள் தேடியது "Police Memes"

ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம் ?
24 Aug 2018 12:34 PM GMT

ஹெல்மெட் - யாருக்கெல்லாம் கட்டாயம் ?

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது

உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டிஜிபி சுந்தரி நந்தா தொடங்கி வைத்தார்
4 Aug 2018 1:08 PM GMT

உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டிஜிபி சுந்தரி நந்தா தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் உலக எலும்பு முறிவு தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை டிஜிபி சுந்தரி நந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்
8 July 2018 5:10 AM GMT

போக்குவரத்து விதிமீறலுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம், 60 நாட்களுக்குள் ரூ.3 கோடி அபராதம் வசூல்

சென்னை போக்குவரத்து போலீசார் பணமில்லா பரிவர்த்தனை என்னும் முறையை அறிமுகப்படுத்திய 60 நாட்களுக்குள் சுமார் 3 கோடி ரூபாயை, வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
19 Jun 2018 2:23 AM GMT

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை : வாகன சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்"

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
15 Jun 2018 3:52 AM GMT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக நேற்றிரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

செயின் பறிப்பு,கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னையில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்துப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் : தகுந்த சிகிச்சைக்கு வைகோ ஏற்பாடு
8 Jun 2018 1:42 AM GMT

கார் விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் : தகுந்த சிகிச்சைக்கு வைகோ ஏற்பாடு

கோவையில் கார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்க, வைகோ ஏற்பாடு செய்தார்.