நீங்கள் தேடியது "அறுவை சிகிச்சை"
21 Jun 2023 6:12 AM IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது
15 Feb 2020 4:12 PM IST
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தரும் வலைதளம் - 16 மாதங்களில் 100 நோயாளிகளுக்கு நிதி
உயிர் காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மிலாப் என்ற பொது நிதி திரட்டல் தளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
21 Dec 2019 1:36 AM IST
"பிறந்து மூன்றே நாள் : பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை" - அரசு மருத்துவர்குழு சாதனை
சேலத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன, பச்சிளம் குழந்தைக்கு சவாலான அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
27 Dec 2018 9:17 PM IST
அறுவை சிகிச்சைகளில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
4 Oct 2018 11:32 AM IST
'20 ரூபாய்' டாக்டர் ஜெகன்மோகன் மறைவு...
20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகனின் மறைவு, சென்னையில் ஏழை மக்களை அதிர்ச்சியிலும், பெரும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
24 Sept 2018 6:46 PM IST
பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...
குழந்தை எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி...

