நீங்கள் தேடியது "young girl"

காதலியுடன் விடுதியில் தங்கிய இளைஞர் மரணம்: காதலியின் பெற்றோர் மீது காதலன் பெற்றோர் புகார்
11 Feb 2019 6:52 PM IST

காதலியுடன் விடுதியில் தங்கிய இளைஞர் மரணம்: காதலியின் பெற்றோர் மீது காதலன் பெற்றோர் புகார்

திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கார்த்திக்ராஜா, தனது காதலியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி
22 Jan 2019 7:13 AM IST

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி

திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கத்தியால் குத்தி இளம்பெண் கொலை
28 Nov 2018 2:46 AM IST

கத்தியால் குத்தி இளம்பெண் கொலை

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.