காதலியுடன் விடுதியில் தங்கிய இளைஞர் மரணம்: காதலியின் பெற்றோர் மீது காதலன் பெற்றோர் புகார்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 06:52 PM
திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கார்த்திக்ராஜா, தனது காதலியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கார்த்திக்ராஜா, தனது காதலியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து குற்றாலத்திற்கு வந்து விடுதியில் தங்கிய போது, அறையில் கார்த்திக்ராஜா மர்மமான முறையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்ராஜா காதலியின் பெற்றோர் தான்,  கொலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க போலீசார் வற்புறுத்துவதாகவும் கார்த்திக்ராஜாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

யானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

58 views

கோவையில் சாப்பாட்டு பிரியர்களை கவரும் உணவு திருவிழா...

சாப்பாட்டு பிரியர்களை கவரும் வகையில் கோவையில் லக்னோவி உணவு திருவிழா நடைபெற உள்ளது.

2157 views

கேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

949 views

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.

303 views

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

340 views

பிற செய்திகள்

காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண கோரிக்கை : தேவகவுடாவிடம் அளித்த மனுவில் வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலுக்கு வந்த தேவகவுடாவிடம் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மனு அளித்தார்.

2 views

தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம்தேதி நடைபெறுகிறது.

8 views

வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரம் : அண்ணன் கல்லால் தாக்கி கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

62 views

ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பச்சிளம் குழந்தை...

விழுப்புரம் மாவட்டம் ஆழியூர் அருகே, ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

129 views

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.

23 views

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி மற்ளும் லயோலா கல்லூரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.