நீங்கள் தேடியது "Women stabbed to Death"
26 Aug 2018 1:32 PM IST
ஐ.டி. நிறுவன பெண் ஊழியரின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது
சென்னையில் ஐ.டி.நிறுவன பெண் ஊழியரை காதலித்து நகை, பணம் மோசடி செய்ததுடன், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
5 July 2018 10:14 PM IST
திருடனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு வேலை
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடனை மடக்கிப்பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
2 July 2018 8:48 AM IST
சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை - ஸ்டாலின்
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 5:28 PM IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 4:41 PM IST
"ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது" - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
27 Jun 2018 9:59 AM IST
"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
26 Jun 2018 5:08 PM IST
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் ஆளுநர் பற்றி விவாதம் நடத்த முடியாத அளவுக்கு விதியை மாற்றியது திமுக தான் என்று, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
20 Jun 2018 3:01 PM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை - கத்தியால் குத்தி 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.







