"ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது" - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
x
மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மார்சிக்ஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீதாராம் யெச்சூரி, இந்தியாவில் தற்போது அவசர நிலை பிரகடனப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழல் நிலவுவதாகவும், வளர்ச்சி பணிகள் என்ற பெயரில், மக்களுக்கு பாதகமான செயல்களை மத்திய அரசு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்