நீங்கள் தேடியது "CRIME RATE"
6 July 2018 6:31 AM IST
பெண்களுக்கு எதிரான குற்றம் - முதலிடத்தில் நெல்லை
தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக நெல்லை உள்ளது.
2 July 2018 8:48 AM IST
சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை - ஸ்டாலின்
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 5:28 PM IST
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 4:41 PM IST
"ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது" - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
27 Jun 2018 9:59 AM IST
"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
26 Jun 2018 1:40 PM IST
"தமிழகத்தில் நாளொன்றுக்கு 47 போராட்டங்கள் நடைபெறுகிறது" - அரசின் கொள்கை விளக்க குறிப்பு.
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறைவு - காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
17 April 2018 3:28 PM IST
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்







