நீங்கள் தேடியது "Womens Safety"
11 Sept 2020 3:37 PM IST
"தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து சிறுமிக்கு தலைக்கேறிய கோபம் : சிறுமி விபரீத முடிவு"
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 5 வயது சிறுமி தமது 11 மாத தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Feb 2020 1:13 AM IST
"கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு" - போலீசார் அதிரடி நடவடிக்கை
கோவில்பட்டி அருகே கொள்ளையடிக்கப்பட்ட நகையை, நெல்லையில் உள்ள நகைகடையில் பறிமுதல் செய்த காவல்துறை, உரிமையாளர் உள்பட இரண்டு பேரை அழைத்து சென்றனர். இதனை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
4 May 2019 12:40 AM IST
தி.மு.கவால் அ.தி.மு.க வை தொட்டுக்கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
திமுகவால் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Jan 2019 3:26 AM IST
ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு
ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
16 Oct 2018 10:07 PM IST
மகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்
மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார்.
10 July 2018 4:18 PM IST
"ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும்" - சைலேந்திர பாபு
தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
8 July 2018 10:33 AM IST
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வழக்குகளில் தண்டனை விகிதங்களும் குறைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்ன?.
5 July 2018 10:14 PM IST
திருடனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு வேலை
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடனை மடக்கிப்பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
2 July 2018 8:48 AM IST
சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை - ஸ்டாலின்
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Jun 2018 7:53 PM IST
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை - மு.க. ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
28 Jun 2018 7:13 PM IST
"பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா?" - கருத்துகணிப்பை ஏற்க சசி தரூர் மறுப்பு
உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்ற கருத்துக்கணிப்பை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
28 Jun 2018 3:33 PM IST
இந்தியாவில் பெண் பாதுகாப்பு மோசமான நிலையில் உள்ளதா? - மக்கள் கருத்து
உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச அமைப்பு ஒன்று வெளியிட்ட ஆய்வுத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது








