தி.மு.கவால் அ.தி.மு.க வை தொட்டுக்கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

திமுகவால் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
திமுகவால் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர், சுனாமி, புயல், சூறாவளி வந்தால் கூட அதிமுக அரசை அசைக்க முடியாது என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்