நீங்கள் தேடியது "bank robbery"

திருப்பூர்: தாராபுரம் அருகே வங்கியில் டம்மி துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி - இளைஞர் கைது
4 Feb 2023 10:11 AM GMT

திருப்பூர்: தாராபுரம் அருகே வங்கியில் டம்மி துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி - இளைஞர் கைது

அலங்கியம் கனரா வங்கி கிளையில் டம்மி துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி!

துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க வந்த நபர்களை ஓட ஓட விரட்டிய பெண் காவலர்கள் - வங்கியில் நடந்த வைரல் சம்பவம்..!
19 Jan 2023 7:42 AM GMT

துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க வந்த நபர்களை ஓட ஓட விரட்டிய பெண் காவலர்கள் - வங்கியில் நடந்த வைரல் சம்பவம்..!

பீகார் வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை இரு பெண் காவலர்கள் ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை
12 March 2020 11:15 PM GMT

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை

திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை
27 Feb 2020 7:43 PM GMT

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு" - போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவில்பட்டி அருகே கொள்ளையடிக்கப்பட்ட நகையை, நெல்லையில் உள்ள நகைகடையில் பறிமுதல் செய்த காவல்துறை, உரிமையாளர் உள்பட இரண்டு பேரை அழைத்து சென்றனர். இதனை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வங்கியில் சுமார் ரூ.15 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளை கும்பலை தேடும் போலீஸ்
7 Feb 2020 8:55 AM GMT

வங்கியில் சுமார் ரூ.15 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளை கும்பலை தேடும் போலீஸ்

அரியானா மாநிலம் பிவானியில், வங்கிக்குள் புகுந்த முகமூடி திருடர்கள், துப்பாக்கி முனையில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ. 2.20 லட்சம் கையாடல் : கையாடல் செய்த வங்கி உதவியாளர் கைது
18 Dec 2019 3:40 AM GMT

பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூ. 2.20 லட்சம் கையாடல் : கையாடல் செய்த வங்கி உதவியாளர் கைது

குன்றத்தூரில் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்த வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

வங்கிகள் பாதுகாப்பு : உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
22 Nov 2019 3:31 AM GMT

வங்கிகள் பாதுகாப்பு : உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வங்கி கொள்ளை, வங்கி வாடிக்கையாளர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை போலியாகத் தயாரிப்பது, வங்கி மோசடி குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, சென்னையில் விவாதிக்கப்பட்டது.

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு - ஒருவர் கைது
14 Oct 2019 12:02 PM GMT

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு - ஒருவர் கைது

திருச்சி சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் : துப்பாக்கி முனையில், வங்கியில் கொள்ளை
8 Sep 2019 11:36 AM GMT

ராஜஸ்தான் : துப்பாக்கி முனையில், வங்கியில் கொள்ளை

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள உள்ளூர் வங்கி ஒன்றில், துப்பாக்கியை காட்டி முகமூடி கொள்ளையர்கள் நால்வர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள்  சஸ்பெண்ட்
7 Jun 2019 11:00 AM GMT

13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில் 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்.