13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில் 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்.
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில், வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன் உள்பட 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story