வங்கியில் சுமார் ரூ.15 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளை கும்பலை தேடும் போலீஸ்

அரியானா மாநிலம் பிவானியில், வங்கிக்குள் புகுந்த முகமூடி திருடர்கள், துப்பாக்கி முனையில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
வங்கியில் சுமார் ரூ.15 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளை கும்பலை தேடும் போலீஸ்
x
அரியானா மாநிலம் பிவானியில், வங்கிக்குள் புகுந்த முகமூடி திருடர்கள், துப்பாக்கி முனையில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.  வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்