ராஜஸ்தான் : துப்பாக்கி முனையில், வங்கியில் கொள்ளை

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள உள்ளூர் வங்கி ஒன்றில், துப்பாக்கியை காட்டி முகமூடி கொள்ளையர்கள் நால்வர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் : துப்பாக்கி முனையில், வங்கியில் கொள்ளை
x
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள உள்ளூர் வங்கி ஒன்றில், துப்பாக்கியை காட்டி முகமூடி கொள்ளையர்கள் நால்வர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வழக்கம் போல் பரிவர்த்தனை நடைபெறும் வங்கிக்கும் நுழையும் கொள்ளையர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களை தாக்கினர். அதைத் தொடர்ந்து, வங்கியை கொள்ளையிட்டனர். துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளையில், 1 லட்சத்து 34 ஆயிரத்தை எடுத்துச் சென்றனர். இந்த பரபரக்கும் காட்சி மூலம்,  போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்