முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் ஆளுநர் பற்றி விவாதம் நடத்த முடியாத அளவுக்கு விதியை மாற்றியது திமுக தான் என்று, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
x
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக

சட்டப்பேரவையில் ஆளுநர் பற்றி விவாதம் நடத்த முடியாத அளவுக்கு விதியை மாற்றியது திமுக தான் என்று, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக தான் என்றும், அடிக்கடி கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் கட்சி என்றும் கூறியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்