நீங்கள் தேடியது "wishes"

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச
16 Jan 2020 3:37 AM IST

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி :டி.ராஜேந்தருக்கு   பாரதிராஜா வாழ்த்து
23 Dec 2019 3:47 PM IST

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி :டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா வாழ்த்து

சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் டி.ராஜேந்தருக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
29 Nov 2019 12:30 AM IST

உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரேவிற்கு,பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து
2 Sept 2019 2:45 PM IST

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.