Mother's Day || "அன்பு.. மொழி.. கடவுள்.." அன்னையர் தின வாழ்த்தை அழகாக சொன்ன Vijay
அம்மா!
அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புத கடவுள்!!
அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!!
தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!..
Next Story
