Diwali | Deputy CM | Udhayanidhi | புதுவிதமாக தீபாவளி வாழ்த்து கூறிய துணை முதல்வர்

x

சென்னை பிராட்வேயில் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார். இதில் பேசிய அவர், " தீபாவளி வாழ்த்து சொன்னால் கோபித்துக் கொள்வேனோ என நினைத்துக் கொள்கிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்