நீங்கள் தேடியது "Western Ghats"

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு - தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் உடல் தகனம்
25 May 2020 1:01 PM GMT

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு - தாமிரபரணி நதிக்கரையில் ஜமீன் உடல் தகனம்

மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல் தாமிரபரணி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை : பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
31 Oct 2019 11:11 AM GMT

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை : பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒரே இரவில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது.

கனமழை எதிரொலி : அணைகளின் நீர்மட்டம் உயர்வு - நீரோட்ட பகுதிகளில் வனவிலங்குகள் உலா
19 Oct 2019 12:23 PM GMT

கனமழை எதிரொலி : அணைகளின் நீர்மட்டம் உயர்வு - நீரோட்ட பகுதிகளில் வனவிலங்குகள் உலா

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு, காடம்பாறை, மேல் ஆழியாறு மற்றும பரம்பிக்குளம் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Aug 2019 7:57 PM GMT

"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை : தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
12 Aug 2019 9:28 AM GMT

நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை : தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்
26 Jun 2019 3:20 AM GMT

2 குட்டிகளுடன் காரை சுற்றி வந்த கரடி : அச்சத்துடன் கண்டு ரசித்த பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலா மற்றும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. அந்த பழங்களை சுவைப்பதற்காக கரடி கூட்டம் படை எடுத்து வருகிறது.

சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்
27 Dec 2018 10:00 AM GMT

சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்

வாணியம்பாடி அருகே, ஆறுபேரை தாக்கிய சிறுத்தை ஒன்று, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...
5 Dec 2018 8:17 PM GMT

வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...

ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வருகை
12 Nov 2018 7:51 AM GMT

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வருகை

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது

குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...
3 Oct 2018 10:59 PM GMT

குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...

குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
30 Sep 2018 9:19 AM GMT

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
16 Aug 2018 8:19 AM GMT

கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கன மழையினால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.