கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வருகை

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வருகை
x
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் பொன்னுத்து அம்மன் மலை, ஆனைக்கட்டி, அனுவாவி சுப்பிரமணிய சாமி மலைப்பகுதி வழியாக வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளுக்குள் சென்று விளை நிலங்களை தினந்தோறும் சேதப்படுத்தி வருகின்றன. காட்டுயானையை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை  அடுத்து இரண்டு காட்டு யானைகள் பொன்னுத்து அம்மன் மலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கும்கி யானைகள் இருக்கும் இடத்தின் அருகே காட்டு யானைகள் உலா வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்