நீங்கள் தேடியது "Water issue"

தண்ணீர் பஞ்சம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்
5 July 2019 9:23 PM GMT

தண்ணீர் பஞ்சம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்

தண்ணீரின்றி மக்கள் அல்லாடுவதற்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
1 July 2019 9:13 AM GMT

தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
1 July 2019 8:31 AM GMT

சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு

குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி
29 Jun 2019 8:08 AM GMT

குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
18 Jun 2019 9:43 AM GMT

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை

சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை
18 Jun 2019 1:32 AM GMT

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.