நீங்கள் தேடியது "Vallioor"
10 Sep 2019 9:23 AM GMT
வள்ளியூர் : சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் தேரோட்டம்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
9 July 2019 7:28 AM GMT
வள்ளியூர் : இளைஞர் வெட்டிக் கொலை... கை, கால்கள் துண்டானதால், ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கட்டட தொழிலாளி, மர்மநபர்களால், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
28 April 2019 6:47 PM GMT
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் என புகார்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலை சேர்ந்த நிர்மல்ராஜ் என்பவர், வெளிநாட்டு வேலைக்காக தனது நண்பர்கள் லாரன்ஸ் மற்றும் பெல்டனிடம் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
13 Jan 2019 6:23 AM GMT
வள்ளியூர் : பொங்கலுக்காக நடைபெற்ற சிறப்பு வாழை சந்தை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது.
2 Jan 2019 6:01 AM GMT
வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.