வள்ளியூர் : சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் தேரோட்டம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வள்ளியூர் : சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் தேரோட்டம்
x
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமி தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்