நீங்கள் தேடியது "Vaiko Memes"
2 Feb 2019 4:11 PM IST
"பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது" - வைகோ
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2 Feb 2019 3:59 PM IST
கலிங்கப்பட்டியில் வைகோவால் வார்டு கவுன்சிலராக முடியுமா ? - ஹெச்.ராஜா
பிரதமர் மோடி குறித்து பேச, வைகோவிற்கு தகுதி கிடையாது என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
21 Jan 2019 11:17 PM IST
"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ
"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"
16 Sept 2018 3:14 AM IST
"ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்" - வைகோ
திராவிட இயக்கத்துக்கு வந்த பேராபத்தை தடுக்கும் வகையில், கருணாநிதிக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்
16 Sept 2018 2:29 AM IST
"வைகோ-வின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தேவை" - துரைமுருகன்
வைகோவின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தற்போது தேவையாக உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


