"பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது" - வைகோ

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது - வைகோ
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்