கலிங்கப்பட்டியில் வைகோவால் வார்டு கவுன்சிலராக முடியுமா ? - ஹெச்.ராஜா

பிரதமர் மோடி குறித்து பேச, வைகோவிற்கு தகுதி கிடையாது என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி குறித்து பேச, வைகோவிற்கு தகுதி கிடையாது என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை  மீட்கக்கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அந்த இடத்தை ஹெச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலிங்கப்பட்டியில் வைகோவால் கவுன்சிலராக  முடியுமா என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என்றும் ஹெச்.ராஜா விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்