"வைகோ-வின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தேவை" - துரைமுருகன்

வைகோவின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தற்போது தேவையாக உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வைகோ-வின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தேவை - துரைமுருகன்
x
வைகோவின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழகத்திற்கு தற்போது தேவையாக உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் பேசிய அவர், வைகோவின் தியாகங்கள் வீண் போகாது என்றார். அதே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மீம்ம்ஸ் போடுபவர்கள் வைகோவாக வாழ்ந்து பார்த்து விட்டு மீம்ம்ஸ் போடுங்கள் என சவால் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்