"ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்" - வைகோ

திராவிட இயக்கத்துக்கு வந்த பேராபத்தை தடுக்கும் வகையில், கருணாநிதிக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்
ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன் - வைகோ
x
திராவிட இயக்கத்துக்கு வந்த பேராபத்தை தடுக்கும் வகையில், கருணாநிதிக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, இடஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர பா.ஜ.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநாட்டில் பேசிய வைகோ இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்