நீங்கள் தேடியது "Vaiko on MK Stalin"

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன் - வைகோ
15 Sep 2018 9:44 PM GMT

"ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்" - வைகோ

திராவிட இயக்கத்துக்கு வந்த பேராபத்தை தடுக்கும் வகையில், கருணாநிதிக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்