நீங்கள் தேடியது "Vaiko Angry"
15 Aug 2019 2:43 AM IST
புகைப்படத்திற்கு பணம் இல்லையா..? தொண்டரை விரட்டிய வைகோ
ஆம்பூரில் காசு கொடுக்காததால் போட்டோ எடுக்க மறுத்து தொண்டரை விரட்டினார் வைகோ.
12 Jun 2019 11:25 PM IST
"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்
6 Feb 2019 1:06 PM IST
பா.ஜ.க. பணத்தை நம்புகிறது - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ
பா.ஜ.க., பணத்தை நம்பியே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
21 Jan 2019 11:17 PM IST
"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ
"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"
20 Jan 2019 2:48 AM IST
பா.ஜ.க. அரசை அகற்றும் மாநாடாக கொல்கத்தா பொதுக்கூட்டம் அமைந்துள்ளது - வைகோ
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
16 Sept 2018 3:14 AM IST
"ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பேன்" - வைகோ
திராவிட இயக்கத்துக்கு வந்த பேராபத்தை தடுக்கும் வகையில், கருணாநிதிக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது போல, ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்
