நீங்கள் தேடியது "torch light"
12 March 2020 4:42 AM IST
சிஏஏவுக்கு எதிராக தொடரும் போராட்டம் - டார்ச் லைட் அடித்து சாலை மறியல்
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தஞ்சையில் 800க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6 April 2019 11:55 AM IST
"தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவிற்கே திருப்தி" - கமல்ஹாசன்
கோவையில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
6 April 2019 8:58 AM IST
"இழுபறி என வரும் போது கோ-பேக் மோடி என்றவர்கள் குதிரை விற்க பேரம் பேசுவார்கள்" - கமல்ஹாசன்
திருப்பூர் மக்களவை தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து வெள்ளியங்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
5 April 2019 4:09 AM IST
"நாடு தான் முக்கியம், கட்சி பிறகு தான்" - அத்வானி
கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று தான் அழைத்தது இல்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
5 April 2019 3:56 AM IST
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் : முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது கடும் தாக்கு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
4 April 2019 4:51 PM IST
"மக்கள் பணியை சரியாக செய்யவில்லை எனில் ராஜினாமா" - பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முனிசாமிக்கு ஆதரவாக, கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
11 March 2019 11:09 AM IST
நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்
திருமணம் நிச்சயமானதால் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலதிபரின் மகன், பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொறியியல் பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார். ஆதாரங்களோடு அவர் நடத்தி போராட்டத்தை விவரிக்கிறது, செய்தி தொகுப்பு...
12 July 2018 12:03 PM IST
"டார்ச்லைட்" படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுப்பு
நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் "டார்ச்லைட்" படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது



