"மக்கள் பணியை சரியாக செய்யவில்லை எனில் ராஜினாமா" - பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முனிசாமிக்கு ஆதரவாக, கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முனிசாமிக்கு ஆதரவாக, கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், தமிழனின் குரல் தலைநகருக்கும் கேட்க வேண்டும் என்றார். வேட்பாளர் வெற்றி பெற்று, மக்களுக்கு சரியாக பணி செய்யவில்லை என்றால், ராஜினாமா கடிதத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சி வழங்கிட செய்யும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்