"டார்ச்லைட்" படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுப்பு
பதிவு : ஜூலை 12, 2018, 12:03 PM
மாற்றம் : ஜூலை 12, 2018, 12:04 PM
நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் "டார்ச்லைட்" படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது
நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் "டார்ச்லைட்" படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது. நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்துள்ள படம் "டார்ச்லைட்" . கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த படத்தை மஜீத் இயக்கியுள்ளார். இந்நிலையில்,  தணிக்கைக்கு சென்ற இந்த திரைப்படத்தில் நிறைய ஆபாச காட்சி இருப்பதாக கூறி தணிக்கை குழு, சான்றிதழ தர மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கமல் மகளுடன் நாசர் மகன் ஜோடி

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

336 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

817 views

பிற செய்திகள்

'திரையரங்கில்' உணவுப் பொருட்களை அனுமதிப்பது இயலாது;மேலும் உணவுப் பொருட்கள் விலையை குறைக்க இயலாது.

தமிழகத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைப் போல 'திரையரங்குகளில்' உணவுப் பொருட்களை அனுமதிக்க இயலாது.

632 views

"மீடியா ஒன் நிறுவனத்தில் லதா ரஜினிகாந்த் பங்குதாரர் இல்லை"

லதா ரஜினிகாந்த் பங்குதாரரோ அல்லது இயக்குநராகவோ இல்லை என மீடியா ஒன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

210 views

புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை - டி.ராஜேந்தர்

சினிமாதுறையில் நல்லவர்கள் இருப்பதை போல் மோசமானவர்களும் உள்ளனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

550 views

தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது

கடந்த 2 ஆண்டுகளுக்கான விருதுகளும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

320 views

"திரையுலகில் உள்ள மேலும் சிலரது பெயர்களை வெளியிடுவேன்" - நடிகை ஸ்ரீ ரெட்டி

தெலுங்கை தொடர்ந்து தமிழ் திரையுலகினர் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, மேலும் சிலரது பெயர்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

2889 views

தலை முடிதான் சாமி - யோகிபாபு

தமது தலைமுடிக்காக, மட்டமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தூளைப் பயன்படுத்துவதாக, நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

2143 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.