நீங்கள் தேடியது "tn doctors"
27 Aug 2019 10:36 AM IST
தமிழில் நடத்தப்பட்ட மருத்துவர்கள் மாநாடு, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு
அறிவியல் ரீதியான மருத்துவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது.
2 Aug 2019 2:09 PM IST
நெக்ஸ்ட் தேர்விற்கு எதிர்ப்பு... சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 July 2019 4:28 PM IST
"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற வேண்டும்"- திருமாவளவன்
நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
18 July 2019 3:01 PM IST
உயர்கல்வியில் 50 % ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்...
1 July 2019 7:18 PM IST
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வேண்டும் - கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்தவாறு பணி செய்த மருத்துவர்கள்.
17 Jun 2019 4:49 PM IST
மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித தொய்வும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 Jun 2019 3:39 PM IST
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் - ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்
மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தி உள்ளார்.
15 Jun 2019 10:47 AM IST
"ஜூன் 17ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்" - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு
ஜூன் 17ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
22 Jun 2018 6:48 PM IST
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு - தமிழக அரசு விளக்கம்
அரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.





