"ஜூன் 17ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்" - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

ஜூன் 17ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
ஜூன் 17ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு
x
ஜூன் 17ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், அத்தியாவசிய சேவைப் பணியில் இல்லாத மருத்துவர்கள், நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் 15,16-ம் தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா, அமைதிப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்